Crypto மாலை செய்திகள் ( 07:00 மணி ) செய்திகள்:
23 - 07- 2021
இன்று சுமார் 330 Million Dollar மதிப்பிலான, Bitcoin Monthly Option contract Expiry ஆகிறது. இதனால், Bitcoin 33k Resistance Break செய்யும் பொழுது, Two Times Rejection ஏற்பட்டது. TA - படி, 1H - Time Frame யில் Double Top Form ஆகி உள்ளது, இதனால் இன்று சில Volatily ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல். மீண்டும் 32200$ or 31600$ Support களில் Retest எடுத்து 33k யினை மறுபடியும் Resistance யினை Break செய்யும். Imo
இந்திய அரசாங்கம் ஒரு புதிய Digital Currency ( Central Bank Digital Currency ) யினை உருவாக்க உள்ளதாக, RBI - Reserve Bank of India வங்கி துணை ஆளுநர் திரு. ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
Twitter CEO Jack அவர்கள், Bitcoin ஆனது வருங்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதாகவும், Twitter நிறுவனம் ஆனது விரைவில் Cryptocurrency க்கு பங்காற்ற உள்ளதாக குறிப்பிட்டார். Twitter இல் Crypto Payment, Subscription, சில Product களை அதில் வர்த்தகம் செய்ய மற்றும் நிறைய Features யினை கொண்டு வர உள்ளதாகவும்,கூறினார்
உலகின் மிகப்பெரிய Banking investment companyகளில் ஒன்றான JP Morgan, Retail wealth Crypto Investors களுக்கு,Cryptocurrency Funds யினை Access செய்யவும் மற்றும் Trading செய்யவும் அனுமதி அளித்து உள்ளது,இதனை அந்நிறுவன CEO, Jammie Dimon தெரிவித்து உள்ளார்.
Starlink மற்றும் Spacex நிறுவனம் சேர்ந்து Satellite மூலம் Internet வசதியினை கொடுக்க பல satellite களை விண்ணில்,ஏவி இருந்தனர். தற்போது இவை September 2021 இல் Starlink Broadbrand மூலம் Internet வசதியை கொடுக்க உள்ளதாக Elon Musk தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த Starlink Broadbrand Dish வாங்கவும், Monthly Recharge Subscription செய்யவும்.
இதற்கு Crypto Payment Currency ஆக Bitcoin அல்லது Dogecoin யினை Elon Musk Accept செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்.
South Korea வில் உள்ள Unregistered Crypto Exchangeகளுக்கு அந்நாட்டில் உள்ள Watchdog Regulators எச்சரிக்கை விடுத்தனர். இன்னும், 2 மாதங்களில் Register செய்யப்படவில்லை எனில் Ban செய்யப்படும் என கூறியுள்ளனர்.
Enegix Bitcoin Mining நிறுவனம் சுமார் 50,000 Bitamain Mining Machine களை வைத்து Bitcoin Mining Hahsrate இணை உயர்த்த உள்ளதாதாகவும், இதனை Khazakastan இல் பெரிய Data Center நிறுவ உள்ளதாகவும், அந்நிறுவனம் தெரிவித்தது.
மிக விரைவில் Hashrate Triple ஆகும் என தகவல்.
Crypto Lending Platform களில் ஒன்றான Blockfi USA வில் உள்ள Texas, Alabama போன்ற இடங்களில் Regulator கள் வர்த்தகம் செய்ய தடை செய்து உள்ளனர்.
Bitcoin(BTC) Hashrate and Difficulty
Mining:
Algorithm SHA-256
Hash Rate 99,170,000,000,000,000,000
Difficulty 13,672,594,272,814
Reward 6.783878791BTC
தற்பொழுது வரை, China வில் கனமழை நீடித்து கொண்டு இருக்கிறது,வெள்ளம் காரணமாக Retail Bitcoin Mining Machines மின்சாரம் தடைப்பட்டு இயங்காததால்,Bitcoin 100 EH / S கீழே, Hashrate சரிந்து உள்ளது.
Comments
Post a Comment